டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை

Bookmark and Share

டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை

பொதுவாக சினிமாத்துறையில் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட துறை சார்ந்த கலைஞர்கள் தான் வேற்று மொழி படங்கள், உலக சினிமாக்களை பார்த்து தங்களை மேலும் கூர்மை படுத்திக்கொள்வது வாடிக்கையாகும்.

டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான கிரிதி சனோன் சற்று வித்தியாசமானவர் தான். ஏனெனில் அவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைப்படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதுவும் அனைவராலும் பாராட்டப்பட்ட படம் எனில் அவருக்கு மொழி ஒரு தடை அல்ல. இது குறித்து அவர் கூறும்போது, நான் எல்லா மொழிப்படங்களையும் பார்க்கின்றேன்.

அதில் நடிக்கும் எல்லா நடிகர்/நடிகைகளின் நடிப்பை பார்த்து நான் கற்று வருகின்றேன். அவர்களுடைய முகத்தின் உணர்ச்சி மாற்றங்கள், பாடி லாங்குவெஜ், வசனங்களின் உச்சரிப்பு போன்றவற்றை நன்கு கவனித்து வருகிறேன்.

இதற்காக தற்போது நான் ஒரு டி வி டி லைப்ரரி வைக்க ஆரம்பித்துள்ளேன் என்றார். இவர் சமீபத்தில் நாக சைதன்யாவுடன் தோசெய்   நடித்தது நினைவிருக்கலாம். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஹோம் வொர்க் அவசியம் தான்.


Post your comment





Related News
இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு
யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்
சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!
காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
ராதிகா ஆப்தேவை மறைமுகமாக தாக்கிய கீர்த்தி சனோன்
கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்
எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
விமான நிலையத்தில் கன்னட நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions