யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்

Bookmark and Share

யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்

பிரதமர் மோடியின் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கூட்டம் ஏடிம் மற்றும் வங்கி வாசல்களில் அலைமோதுகிறது. பணமில்லாமல் மக்கள் சிரமப்படும் இந்நேரத்தில் 2000 ரூபாய் நோட்டில் ஆடை வடிவமைத்து அணிந்து வந்தால் சும்மா இருப்பார்களா?.

அப்படி ஒரு ஆடையை அணிந்து வந்தார் பாலிவுட் நடிகை க்ரீத்தி சனான். இதை அறிந்த மக்கள் அவரை வறுத்தெடுத்து விட்டனர்.ஆனால் இதுகுறித்து அவரிடம் கேட்டால் தான் அணிந்து வந்தது வெள்ளைநிற ஆடை யாரோ போட்டோஷாப் செய்து அப்படி மாற்றியுள்ளனர் என்று கூறி மறுத்துள்ளார்.இதனால் மக்கள் சற்று தணிந்துள்ளனர்.


Post your comment





Related News
சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!
காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்
டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
ராதிகா ஆப்தேவை மறைமுகமாக தாக்கிய கீர்த்தி சனோன்
கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்
எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
விமான நிலையத்தில் கன்னட நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions