ராதிகா ஆப்தேவை மறைமுகமாக தாக்கிய கீர்த்தி சனோன்

Bookmark and Share

ராதிகா ஆப்தேவை மறைமுகமாக  தாக்கிய கீர்த்தி சனோன்

தெலுங்கு திரையின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் படத்தில் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே, தெலுங்கு திரை உலகம், பெண்களை மதிப்பதில்லை, நடிகர்களை மட்டும் கொண்டாடுகின்றது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இவரது கருத்தை தற்போது நடிகை கீர்த்தி சனோன்    மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் 1 நேனோக்கடினெ என்ற படத்தில் நடித்த நடிகை கீரித்தி சனோன், தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் தோசெய் படத்தில் நடித்து வருகின்றார்.  

இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் தெலுங்கு திரை உலகத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். நடிகை கீர்த்தி சனோன் கூறுகையில், தெலுங்கு திரைஉலகல் நடிகைகளை மதித்து நடக்கின்றது.

சக நடிகர் நடிகைகளும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். என்று கூறியுள்ளார். நடிகை ராதிகா ஆப்தேவின்  கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை கீர்த்தி சனோன் கூறியிருப்பதை பல தெலுங்கு திரைபிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.  இருவருமே இந்தி நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்த  கீர்த்தி சனோன்....!

 


Post your comment





Related News
இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு
யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்
சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!
காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்
டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்
எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
விமான நிலையத்தில் கன்னட நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions