சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!

Bookmark and Share

சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!

யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், அலி அப்பாஸ் இயக்கும் படம் சுல்தான். இப்படத்தில் சல்மான் கான் பாக்ஸராக நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இருதினங்களுக்கு முன்னர் நடிகை ப்ரணீதி சோப்ரா சல்மான் உடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இதனை ப்ரணீதி மறுத்தார். அதேசமயம் அவருடன் நடிக்க விருப்பம் தான் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சனோன், சுல்தான் படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வௌியாகியுள்ளது. 

தற்போது கீர்த்தி, ஷாரூக்கான், வருண் தவான் நடிக்கும் தில்வாலே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது. செப்டம்பர் மாதம் இப்படம் வௌியாக இருக்கிறது. இப்படத்தை முடித்த பின்னர் சல்மான் கான் படத்தில், கீர்த்தி நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions