வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!

Bookmark and Share

வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!

சேத்தன் பகத்தின் நாவலான ஹாப் கேர்ள்பிரண்ட்-ஐ வைத்து மொகித் சூரி ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மொகித் சூரியுடன் இணைந்து சேத்தன் பகத் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோரும் இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர்.

ஹீரோவாக வருண் தவான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிக்க முதலில் கமிட்டானார். ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவரது இடத்திற்கு கீர்த்தி சனோன் வந்துள்ளார். இப்படத்திற்கு புதுமுகம் ஒருவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ஏக்தா கபூர் எண்ணினார், அதன்படி கீர்த்தி சனோன் இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்பதால் இப்போது அவரை நடிக்க வைக்க உள்ளனர்.

விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு முதல் ஆரம்பமாக இருக்கிறது.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு
யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions