இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு

Bookmark and Share

இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புரூஸ் லீ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் கிருதி கர்பண்டா. இவர் தற்போது Shaadi Mein Zaroor Aana என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது அலகாபாத்தில் நடந்து வருகிறது. கடும் வெயில் காரணமாக இந்தியா முழுவதும் வெப்பம் மக்களை வாட்டிவரும் நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட கிருதி மயங்கி விழுந்துள்ளார்.

வெயில் காரணமாக தலைவலி வந்துள்ளது, இருப்பினும் 10 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்கவந்துள்ளார், ஆனால் மீண்டும் இரண்டாவது முறையாக மயங்கி விழுந்துவிட்டார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions