தனுஷிற்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்

Bookmark and Share

தனுஷிற்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்

நடிகர் தனுஷின் அப்பா கேரக்டரில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார். தனுஷ், அனிருத், வேல்ராஜ் பங்களிப்பில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் பெரும்வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இதே கூட்டணியில், தனுஷ் அடுத்தபட வேலைகளையும் துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். வேலையில்லா பட்டதாரி -2 என்று தற்போதைய அளவில் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்று வருகிறது.

வேலையில்லா பட்டதாரி படத்தில், தனுஷின் அப்பா கேரக்டரில் சமுத்திரக்கனியும், அம்மா கேரக்டரில் சரண்யாவும் நடித்திருந்தனர். வேலையில்லா பட்டதாரி -2 படத்தில், தனுஷின் அப்பா கேரக்டரில், கே.எஸ்.ரவிக்குமாரும், அம்மா கேரக்டரில் ராதிகாவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions