கே.எஸ்.ரவிக்குமார்-விஜய் கூட்டணி முறிந்தது ஏன்?

Bookmark and Share

கே.எஸ்.ரவிக்குமார்-விஜய் கூட்டணி முறிந்தது ஏன்?

கே.எஸ்.ரவிக்குமார் கமர்ஷியல் கிங் என்று சொல்லலாம். இவர் இயக்கிய பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது.

இவர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த படம் மின்சாரக்கண்ணா. இப்படம் படையப்பா தழுவல் போலவே இருக்கும், விஜய்யை ரஜினி பாணியில் நடிக்கவைத்தார்.

ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு போகவில்லை, அதை தொடர்ந்து இந்த கூட்டணி இணையாமலேயே இருந்தது.

இந்நிலையில் ஆதவன் படம் முடிந்த கையோடு கே.எஸ்.ரவிக்குமார், விஜய்யுடன் கூட்டணி அமைக்கவிருந்தாராம், ஆனால், விஜய்யின் கால்ஷிட் பிரச்சனையால் அந்த படம் பேச்சு வார்த்தையிலேயே நின்றதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions