கும்கி 2 படம்குறித்த சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

கும்கி 2 படம்குறித்த சுவாரஸ்ய தகவல்!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டே தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் தனுஷின் தொடரி பட வாய்ப்பு கிடைத்ததால், முதலில் அந்த படத்தை இயக்க கிளம்பினார் பிரபு சாலமன். தற்போது தொடரி ரிலீஸாகி விட்டதால் கும்கி 2 கதை உருவாக்கத்தில் பிரபு சாலமன் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார்.

இதிலும் விக்ரம் பிரபுவே ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தை போல இந்த படத்திலும் ஒரு குட்டி கும்கி யானை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions