கும்கி 2 படத்தை தள்ளிப்போடும் பிரபுசாலமன்!

Bookmark and Share

கும்கி 2 படத்தை தள்ளிப்போடும் பிரபுசாலமன்!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாக சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது.

இதை இயக்குனர் பிரபு சாலமனும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் தற்போது ஈரோஸ் டிரினிட்டி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக இவர் வேறொரு படத்தை இயக்கபோவதாகவும் இதை முடித்த பிறகே கும்கி 2 படத்தை அவர் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions