கானா பாடகர்களை இணைத்த குன்றத்து குமரன்

Bookmark and Share

கானா பாடகர்களை இணைத்த குன்றத்து குமரன்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். பி.எம்.தயானந்தன் இயக்குகிறார். "100 சதவிகிதம் நல்லவனாக வாழவே முடியாது என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.

வாழ்ந்து காட்டுகிறேன் என்று ஹீரோ சவால் விட்டு வாழ முயற்சிக்கிறார். அவரால் முடிந்ததா? நல்லவராக வாழ இந்த சமூகம் அவரை விட்டதா என்பதை காமெடியாகயும், கருத்துக்கள் நிறைந்ததுமாய் சொல்கிறோம்.

புதுமுகங்கள் நடிக்கும் படம் என்பதால் மற்றவர்கள் கவனத்தை கவர ஒரு கானா பாடலை இன்று முன்னணி கானா பாடகர்களாக இருக்கும் இசை அமைப்பாளர் தேவா, கானா பாலா, கானா உலகநாதன் ஆகியோரை பாட வைக்க முடிவு செய்தோம். இதை அவர்களிடம் சொன்னதும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்கள்.

பல்லவியை கானா பாலா பாடினார். ஒரு சரணத்தை தேவாவும், இன்னொரு சரணத்தை உலக நாதனும் பாடிக் கொடுத்தனர். படத்தில் இந்த பாடல் ஹைலைட்டாக இருக்கும். சங்கர்ராம் இசை அமைத்துள்ளார்" என்கிறார் இயக்குனர் தயானந்தன்


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்
மீண்டும் படம் இயக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்!
மீண்டும் சர்ச்சையில் \'வசந்தகுமாரன்\'
மீண்டும் வசந்தகுமாரன்!
அடுத்த பவர்ஸ்டார் ஆகும் ராஜகுமாரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions