இதெல்லாம் வேற லெவல் வசூல், ஜாக்கி ஜானால் மட்டுமே இது சாத்தியம்

Bookmark and Share

இதெல்லாம் வேற லெவல் வசூல், ஜாக்கி ஜானால் மட்டுமே இது சாத்தியம்

ஜாக்கி ஜான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் குங்பூ யோகா. இப்படம் சைனா-இந்தியா கூட்டு தயாரிப்பில் உருவாகிய படம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படம் இந்தியாவில் ரூ 6 கோடி தான் மொத்தமாகவே வசூல் செய்தது, பெரும் தோல்வி என்றாலும், உலக அளவில் இந்த படம் வசூல் செய்தது வேற லெவல் தான்.

குங்பூ யோகா உலகம் முழுவதும் ரூ 1500 கோடி வசூல் செய்துள்ளது, இதில் சைனாவில் மட்டுமே ரூ 1450 கோடி வசூல் செய்துள்ளதாம்.

படத்திற்கு விமர்சனம் மிகவும் மோசமாக வந்தாலும் ஜாக்கி ஜான் என்ற ஒரு நடிகருக்காகவே இத்தனை கோடி வசூல் வந்தது என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
அடேங்கப்பா அந்த தியேட்டர்லயே அதுக்குள்ள மெர்சல் ஹவுஸ் புல்லா? - செம மாஸ்.!
உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?
வசூலில் பிரமாண்ட மைல் கல்லை தொட்ட FF8- இத்தனை ஆயிரம் கோடியா?
Fast and Furious படப்பிடிப்பில் ஏற்பட்ட மொத்த சேதம்! எத்தனை ஆயிரம் கோடி என பாருங்கள்
ஆஸ்கர் விழாவில் சொதப்பலோ சொதப்பல்: சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்த நடிகை
அவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா?
இந்தியாவில் பிளாப்! ஆனால் உலகம் முழுக்க வந்த வசூலை கேட்டால் மிரண்டுவிடுவீர்கள்
தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் `குங் பூ யோகா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions