குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!

Bookmark and Share

குருவி தோல்வி படம்னு யார் சொன்னா? உண்மையை உடைத்த பிரபலம்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் கில்லி. இப்படத்தை தரணி இயக்கியிருந்தார்.மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என அனைவரும் காத்திருக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் குருவி படத்தின் மூலம் இணைந்தது.இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும்,

எனக்கு நல்ல லாபம் தந்த படம் தான் என தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.பலரும் குருவி படம் தோல்வி என்று கூறிவந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு தோல்வி ஏற்பட்டிருக்கும், தயாரிப்பாளருக்கு லாபம் தான் என இதன் மூலம் தெரிய வந்துள்ளது.


Post your comment





Related News
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்
வைரலான தளபதியின் ஒர்க்அவுட் வீடியோ
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions