என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை

Bookmark and Share

என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தனது கணவர் சுந்தர் சி.யை புகழ்ந்துள்ளார்.அரசியலில் மிகவும் பிசியாக இருக்கும் குஷ்பு சன் டிவியில் நிஜங்கள் நிகழ்ச்சியை நடத்தி பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் 9 ஆண்டுகள் கழித்து தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.நடிப்பு, அரசியல் என்று இருக்கும் குஷ்பு அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

MY REAL LIFE HERO..MY BEST FRIEND..MY SOUL MATE THOUGH WE ARE POLES APART..I AM STRONG BCOZ HE IS MINE..MY DEAREST HUBBY..❤❤❤❤ PIC.TWITTER.COM/HH5GWQASJW

— KHUSHBUSUNDAR (@KHUSHSUNDAR) JANUARY 8, 2017

இந்நிலையில் குஷ்பு இரவு 12.39 மணிக்கு ட்விட்டரில் கணவர் சுந்தர் சி. பற்றி கூறியிருப்பதாவது,என் நிஜ வாழ்க்கை ஹீரோ…என் சிறந்த நண்பர்… நாங்கள் இரு துருவங்கள் என்றாலும் என் ஆத்ம துணை… அவர் என்னவராக இருப்பதால் தான் நான் தெம்பாக இருக்கிறேன்..என் இனிய கணவர்… என தெரிவித்துள்ளார்.


Post your comment

Related News
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!
ஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு
வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்
விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு
9 வருஷமாச்சு, அப்போ அண்ணன் சிரஞ்சீவி, இப்போ தம்பி பவன் கல்யாண்- குஷ்பு ஹேப்பி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions