குஷ்புவுக்கு தேசிய திலகம் பட்டம் கொடுத்த சிவாஜி ரசிகர்கள்..!

Bookmark and Share

குஷ்புவுக்கு தேசிய திலகம் பட்டம் கொடுத்த சிவாஜி ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இன்றும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரசார் சிவாஜி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள். இதில் குஷ்பு சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டார்.

அவரை ‘தேசிய திலகம்’ என்ற பட்டத்துடன் சிவாஜி ரசிகர்கள் விளம்பரப்படுத்தி இருந்தனர். இதுபற்றி ரசிகர் மன்ற தலைவர் சூளை ராஜேந்திரனிடம் கேட்டபோது, நடிகர் திலகம் சிவாஜி காங்கிரசை வளர்த்தார். அவரைப் போலவே இன்று குஷ்புவும் தேசிய அளவில் காங்கிரசை வளர்க்க பணியாற்றுகிறார். எனவே தேசிய திலகம் என்ற பட்டத்தை நாங்கள் வழங்கி உள்ளோம் என்றார்.

இந்த விழாவிற்கு குஷ்பு மகள் உடல்நிலை சரியில்லாததால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு பங்கு பெறமுடியவில்லை.


Post your comment





Related News
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!
ஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு
என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை
வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்
விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions