குஷ்பு வெளியிடும் மாயமோகினி!

Bookmark and Share

குஷ்பு வெளியிடும் மாயமோகினி!

ஹாரர் கதையில் உருவாகும் மாய மோகினி படத்தில் குஷ்புவின் தம்பி அப்துல்லா நடிக்கும் படத்தை ராஜா விக்ரம் இயக்க, கே.ஆர்.விஜயா, சாரிகா, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பெண் சித்தராக கே.ஆர்.விஜயாவும், மோகினி வேடத்தில் சாரிகா நடிக்கிறார்கள்.

ஒரு பாடல் காட்சியில் கே.ஆர்.விஜயா, மோகினியை பெண்ணின் உடம்பில் இருந்து வெளியேற்றும் மிக ஆவேசமான நடிப்பில் எந்தவித முதிர்ச்சியும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு தேவையான வேகம் காட்டி நடித்துள்ளாராம். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தனது  தயாரித்த படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

முதன்முதலாக தனது தம்பி அப்துல்லா நடித்திருக்கும் மாயமோகினி படத்தை தானே வெளியிடுகிறாராம். இப்படம் தனது தம்பிக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறார். 


Post your comment





Related News
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!
ஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு
என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை
வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்
விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions