பஞ்சாயத்து நிகழ்ச்சியில் எல்லை மீறிய ஆணை தாக்கிய குஷ்பு!

Bookmark and Share

பஞ்சாயத்து நிகழ்ச்சியில் எல்லை மீறிய ஆணை தாக்கிய குஷ்பு!

சொல்வதெல்லாம் உண்மை பாணியில் சன் டிவியில் நடிகை குஷ்பு நிஜங்கள் எனும் பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இதில் நேற்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக சென்றது.

இதில் நாகராஜ் – முத்துகுமாரி தம்பதியரின் வழக்கு போய்க்கொண்டிருந்தது. முதலில் காரசாரமாக பேசிய அவர்கள் பின்னர் கைகலப்பில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் நாகராஜ் கெட்ட வார்த்தைகளால் பேசிக்கொண்டே போக, என் முன்பே இப்படி பேசுகிறாயா என குஷ்பு அவரை அடித்து விரட்டினார்.


Post your comment





Related News
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!
ஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு
என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை
வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்
விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions