ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்

Bookmark and Share

ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்

குஷ்பு தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடப்போகிறார். அதுவும் விஷாலின் துருப்பு சீட்டாக என்று சொல்லப்பட்டது. அதை கோபமாக மறுத்து உள்ளார் குஷ்பு.

டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக போட்டியிட, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முக்கியமாக விஷால் தான் இதில் காம்ப்ரமைஸ் ஆகி, கமிலா நாசரை இந்த கூட்டணியில் நிற்க வைக்க போகிறார் என்று வந்தது எல்லாம் குஷ்புவின் வருகையால், மாறித்தான் போகிறது.

குஷ்பு இந்த பதவிக்கு போட்டியிட்டால், அவர் ஏற்கனவே ஒரு கட்சியின் விஐபி, வருங்கால முதல்வர் சசிகலாவை சந்தித்து ஆதரவு சட்டென்று திரட்ட முடியும். துணிச்சல்காரர் என்பதால் டி.ஆர் ஈஸியா ஜெயிப்பது கஷ்டமாம்.

இதில் ஒரு டிவிஸ்ட். குஷ்புவை களத்தில் இறக்கியது விஷால் என்கிறார்கள்.

” தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது விஷால் முடிவு இல்லை. விஷால் நினைத்தை சாதிக்க என்னை களம் இறக்குகிறார் என்று சொல்லுவது பற்றி நான் கவலைப்படவில்லை.

விஷாலுக்காக என்னை பலிகடாவா? நல்ல விஷயம் செய்வதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன்.நன்றாக படித்த சுயபுத்தி உள்ள பெண். அதனால் நானே முடிவு செய்து, சினிமா மற்றும் அரசியலுக்கு சம முக்கியத்துவம் கொடுப்பதாய் இந்த முடிவை எடுத்துள்ளேன். விஷால் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இது என் சொந்த முடிவு ” என்று சொல்லி உள்ளார் குஷ்பு.


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions