விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு

Bookmark and Share

விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும்  கொதித்தெழுந்த குஷ்பு

நடிகைகளை பற்றி ஒருவர் குறிப்பிட்ட கருத்திற்கு எதிராக நடிகையும், தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கொதித்தெழுந்துள்ளார்.

சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் நடிகைகள் பற்றி பேசிய ஒருவர் பணத்துக்காக நடிகைகள் தவறான வழியில் செல்வார்கள் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார்.இதைக் கண்டு கோபப்பட்ட குஷ்பு “நடிகைகள் பற்றி இவர் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

விபச்சார தரகராக இருப்பவர்தான் இப்படி பேச முடியும். இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவரை போன்ற பிள்ளைகளை பெற்றதற்காக பெற்றோர்கள் வருத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரம் டிவிட்டரில் பரப்பாக விவாதிக்கப்படுகிறது.


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions