குஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…?

Bookmark and Share

குஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…?

2000ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்–ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது எஸ்.ஜே.சூர்யா இதன் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

இதற்காக விஜய்யிடம் கதையை கூறிவிட்டு அவரின் கால்ஷீட்டுக்காக காத்துகொண்டு இருக்கிறாராம் இயக்குனர். இந்நிலையில் விஜய் ஓ.கே. சொன்னாலும் முதல்பாகத்தில் நடித்த ஜோதிகா மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவிற்கு பதிலாக இளம் ஹீரோயின் ஒருவரை கதாநாயகியாக்கலாமா என்றும் யோசித்து வருகிறாராம் சூர்யா. இப்படத்துக்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Post your comment





Related News
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
பிரபல நடிகை மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!
மீண்டும் இணையும் குஷி ஜோடி
மைனரான ஹோட்டல் ஊழியர் மீது தெலுங்கு நடிகை பரபரப்பு புகார்
வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்
நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் இசை
எஸ்.ஜே.சூர்யாவின் இசை காந்தி ஜெயந்தி அன்று வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions