நடிகை குத்து ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

Bookmark and Share

நடிகை குத்து ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

நடிகை குத்து ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றில்;- பாகிஸ்தானில் வாழும் மக்கள் நம்மை போலவே சாதாரணமாக வாழ்வதாகவும், இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் அவர்கள் மிகுந்த நட்புடன் பழகியதாகவும் கூறினார்.

மேலும், பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதற்கு ஒப்பானது என மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியதை மறுத்து, அந்த நாடு நல்ல நாடகவே இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு கர்நாடக பா.ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரி‌ஷத் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions