தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!

Bookmark and Share

தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகராக பிராம்மாண்ட ரசிகர்கள் கூட்டத்துடன் வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் சூர்யாவும் இணைந்து நடித்திருந்த பிரண்ட்ஸ் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

இந்த படத்தில் குட்டி விஜயாக நடித்திருந்தவர் ஜெயந்த். இவர் தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார், பல குறும்பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன.
இந்த சமயத்தில் இவரது தாயார் மரணமடைந்துள்ளார். இது குறித்து ஜெயந்த் பல பட வாய்ப்புகள் தற்போது என்னை தேடி வருகின்றன, ஆனால் என்னுடைய அம்மாவின் பிரிவால் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.

தற்போது என்னுடைய நண்பரான அஜய் தற்போது அதர்வாவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வாய்ப்பு கேட்டு உதவி இயக்குனராக இணைத்துள்ளேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற “வாடி வாடி என் கண்ணு குட்டி” பாடல்!
மீண்டும் குட்டிப்புலி இயக்குனருடன் இணையும் சசிக்குமார்!
நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது
மீத்தேனுக்கு எதிரான 'கத்துக்குட்டி' படம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு!
விவசாயத்திற்காக கத்தும் புலிக்குட்டி- கத்துக்குட்டி
'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி,இயக்குநர் பொன்ராம்
கத்துக்குட்டி அக்.9-ம் தேதி ரிலீஸ்: உயர் நீதிமன்றத்தில் தடை நீங்கியது
கத்துக்குட்டி தமிழன் பார்க்க வேண்டிய படத்துக்கு கோர்ட் தடை ஏன்?
'கத்துக்குட்டி' ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்! சீமான் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions