குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

Bookmark and Share

குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் எப்படியோ இந்த வாரம் குற்றம்-23 படம் வருவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை ஈரம் அறிவழகன் இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படம் தள்ளிப்போக, இந்த வாரம் மார்ச் 3ம் தேதி வெளிவருகின்றது.

இப்படத்தை சமீபத்தில் ஒரு சில விநியோகஸ்தர்களுக்கு போட்டு காட்டியுள்ளனர், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படக்குழுவினர்களை பாராட்டியுள்ளனர்.

மேலும், படத்தை அதிக திரையரங்கில் ரிலிஸ் செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம், இச்செய்தி படக்குழுவினர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions