மகனுக்கு பொன்னாடை போர்த்திய தந்தை

Bookmark and Share

மகனுக்கு பொன்னாடை போர்த்திய தந்தை

பொதுவாக திரைப்பட விழாக்களில் படைப்பாளிகளை பாராட்டும் திரையுலக ஜாம்பவான்கள் பாராட்டுவது வழக்கம். இந்த ஜாம்பவான்களின் வருகைக்காக நிகழ்ச்சி காத்து கிடக்கும் இந்நிலைக்கு மாறாக வித்தியாசமான முறையில் குற்றம் கடிதல் படம் தேசிய விருது பெற்றுருப்பதை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனரின் அப்பாவை மேடைக்கு வரவழைத்து இயக்குனர் பிரம்மாவுக்கு பொன்னாடை போர்த்த வைத்தனர்.

இந்த சம்பவம் சினிமா வரலாற்றில் வெற்றி விழா நிகழ்ச்சிகளில் இதுவே முதல் முறை. காலத்தின் சுழற்சியில் எத்தனையோ புதுமைகள் வந்து கொண்டிருந்தாலும் மகனை தந்தை பாராட்டுவது அதுவும் நூற்றுக்கணக்கான கேமரா முன் நடக்கும் நிகழ்ச்சியில் நடப்பது நெகிழ்ச்சியான சம்பவம்.

இதை பலரும் பார்த்து வியந்தனர். இதே மேடையில் பிரம்மாவுக்கு அடுத்த பட வாய்ப்பை தருவதாக உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்திருக்கும் நாயகி ராதிகா ப்ரஸித்தா இதற்கு முன்று நூற்றுக்கும் மேற்பட்ட மேடைநாடகங்களில் நடித்தவர். இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்துள்ளார்.


Post your comment





Related News
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions