குற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

Bookmark and Share

குற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

திக்கெட்டிலுமிருந்து பொழியும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் தேசிய விருது பெற்ற  குற்றம் கடிதல் திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சி என்ற வார்த்தையையும் மிஞ்சி பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெருமிதத்திற்கும் , பெருமகிழ்ச்சிக்கு கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்  தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் மற்றும் இயக்குனர் பிரம்மா இருவரையும் தொடர்புக் கொண்டு தேசிய விருது பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.  

" இந்த நொடிப்பொழுது  மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார். " என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதிஷ் குமார் பெருமிதத்துடன் கூறினார்.


Post your comment





Related News
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions