முன்னணி நடிகர்களுக்கு இணையாக கெத்து காட்டிய அருண்விஜய்

Bookmark and Share

முன்னணி நடிகர்களுக்கு இணையாக கெத்து காட்டிய அருண்விஜய்

அருண்விஜய் தமிழ் சினிமாவில் தனக்காக ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்தார். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் என்னை அறிந்தால் படத்தின் மூலம் இவர் ரீஎண்ட்ரி ஆகி கலக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் நாளை குற்றம்-23 படம் வெளிவரவுள்ளது, இப்படத்திற்கு பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருக்க, டீசர், ட்ரைலர் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒருவித எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.

இதுமட்டுமின்றி அருண்விஜய் சமீபத்தில் இப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுள்ளார், படத்தை பார்த்த அவர்களும் சந்தோஷமாக வாங்கியுள்ளனர்.

மேலும், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக குற்றம்-23 படத்தை தமிழகத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

எப்படியும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions