குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்

Bookmark and Share

குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்

அருண் விஜய் நடிப்பில் குற்றம்-23 படம் வெள்ளியன்று திரைக்கு வந்தது. ஏற்கனவே என்னை அறிந்தால் விக்டர் கதாபாத்திரத்தால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, முதல் நாளே இப்படம் தமிழகத்தில் ரூ 1.25 கோடி வசூல் செய்ய, இரண்டாவது நாளான நேற்று இப்படம் ரூ 1.75 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டு நாள் முடிவில் குற்றம்-23 ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளது, இன்றும் விடுமுறை என்பதால் எப்படியும் ஓப்பனிங் வசூல் ரூ 5 கோடி வரை எதிர்ப்பார்க்கலாம்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions