குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்

Bookmark and Share

குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்

அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் குற்றம்-23. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அருண் விஜய்க்கு எல்லோர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இப்படம் 4 நாட்கள் முடிவில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் வந்துள்ளதாக தெரிகின்றது, ஏனெனில் இப்படத்தின் பட்ஜெ மிகக்குறைவு.

அதனால், இனி வரும் வசூல் எல்லாம் லாபமே என கூறப்படுகின்றது, மேலும், அருண் விஜய் சோலோ ஹீரோவாக அடுத்துக்கட்டத்திற்கு சென்றுள்ளார் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்
இந்த படம் பாக்ஸ்ஆபிஸ் வசூலை அள்ளும் - புகழ்ந்து தள்ளிய சிங்கம் இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions