இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!

Bookmark and Share

இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!

தமிழ் சினிமாவில் மிகுந்த பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை பெரிய ஸ்டார்களை வைத்து எடுப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் இப்போது ரஜினியை வைத்து 2.0 படத்தை எடுத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாவுள்ளது.

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் குற்றம் 23 படத்தை இயக்குனர் அறிவழகன் சிறந்த முறையில் இயக்கியுள்ளார்.

படத்தை அதிக முயற்சிகள் எடுத்து சரியாக எடுத்துள்ளார். அருண் விஜய் நடிப்பு பாராட்டபடவேண்யது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions