இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்

Bookmark and Share

இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்

நடிகை சுஜா வருணி சமீபத்தில் வெளியான குற்றம் 23, கிடாரி மற்றும் பல படங்களின் நடித்தவர். இவர் தற்போது விரக்தியுடன் இயக்குனர்களின் மீதான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

நடிப்பவர்கள் தங்களுடைய காட்சிக்காக மிகவும் முயற்சி எடுத்து நடிக்கிறார்கள். ஆனால் இயக்கனர்கள் படத்தின் நேரத்தை காரணம் காட்டி சில காட்சிகளை நீக்கிவிடுகின்றனர்.

நடித்தவர்களிடம் எதுவும் கேட்பதில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்த காட்சிகள் தேவையில்லை என்றால் முன்கூட்டியே அதை விட்டுவிட வேண்டியது தானே. 

ஏன் நேரத்தையும், பணத்தையும் வீணாக்க வேண்டும்.அவர்கள் இப்படி செய்வதால் அவர்க்ள் மீதான் நம்பிக்கை உடைகிறது என சுஜா குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions