குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் குற்றமே தண்டனை. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் விமர்சகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 25 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையில் நாசர், ரகுமான், பூஜா தேவாரியா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions