சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தன் திறமையால் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை குட்டி பத்மினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிறு குழந்தையாக இருந்த போதே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்.

இவர் தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம். அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். அதை தன் மறைவிற்கு பிறகு புத்தகமாக வெளியிட வேண்டும் என தன் மகளிடம் கூறியிருக்கிறாராம்.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions