மீண்டும் உலக லெவலில் ட்ரெண்ட் ஆன குட்டித்தல

Bookmark and Share

மீண்டும் உலக லெவலில் ட்ரெண்ட் ஆன குட்டித்தல

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவரின் படம் எப்போது திரைக்கு வரும் என பல் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் இன்று, இதை அஜித் ரசிகர்கள் உலக லெவலில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர்.

இதுமட்டுமின்றி ஊர் முழுவதும் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர், பல இடங்களில் இரத்தத்தானம், அன்னத்தானம் என ரசிகர்கள் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions