குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

Bookmark and Share

குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளையும், அவருடைய படங்கள் வெளிவரும் நாளையும் அவரது ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடந்த வருடம் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளையும் அஜித்தின் பிறந்தநாள் போலவே மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

ஆத்விக்கின் புகைப்படங்களை வைத்து போஸ்டர்கள் அடித்து வீதியெங்கும் ஒட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், இந்த வருடமும் குட்டி தலயின் பிறந்தநாளான இன்று (மார்ச் 2) அஜித் ரசிகர்கள் ஊர் முழுவதும் பேனர், போஸ்டர்கள் ஒட்டி கலக்கி வருகின்றனர்.

அதேபோல், பல இடங்களில் அஜித் ரசிகர்கள் இரத்ததானம், அன்னதானம் என சிறப்பு நிகழ்கவுகளை  ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்டி தல-க்கு சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions