படுக்கையில் போய்விடுவேனோ? அதிர்ச்சியான இயக்குனர்

Bookmark and Share

படுக்கையில் போய்விடுவேனோ? அதிர்ச்சியான இயக்குனர்

கிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் யாக்கை படம் வெளியானது. இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன் சமீபத்திய பேட்டியில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

படிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் சென்னை வந்துவிட்டேன். சில சிக்கல்களை சந்தித்த நான் இயக்குனர்களை திரும்பிப்பார்க்க வைக்க வேண்டும் என இருந்தேன்.

அப்படியே ஆனது. அதன் பின் சில படங்களை எடுத்தேன். இப்போது யாக்கை வந்துள்ளது. படம் வெளிவருவதற்குள் மிகவும் களைத்துபோய்விட்டேன். மனதும் உடலும் அலுத்துபோய்விட்டது.

படுக்கையில் விழுந்து விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது. கடைசி வரை படம் ரீலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஊக்கத்தால் தான் படம் வெளிவந்துள்ளது என அவர் கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions