கேவி.ஆனந்தின் அடுத்த ஹீரோ ஆர்யாவா ?

Bookmark and Share

கேவி.ஆனந்தின் அடுத்த ஹீரோ ஆர்யாவா ?

அனேகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்துவிட்டன. அடுத்து அவர் அஜித் படத்தை இயக்கப்போகிறார், விஜய் படத்தை இயக்கப்போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இரண்டுநாட்களுக்கு முன்பு அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. உடனே அதை மறுத்துவிட்டார் கே.வி.ஆனந்த்.

மறுத்ததோடு இந்தச்செய்தியைப் படித்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷனாகிவிடுவார் என்று சொல்லியிருந்தார் கே.வி.ஆனந்த். 

யார் அந்த ஹீரோ? என்று அவர் சொல்லவில்லை, குறிந்த பட்சம் ஒரு க்ளூ கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்யா என்றும் அந்தப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவாவது உண்மையா? 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions