ஹாரிஸ் ஜெயராஜை நீக்கியது ஏன்? கே.வி.ஆனந்த் விளக்கம்!

Bookmark and Share

ஹாரிஸ் ஜெயராஜை நீக்கியது ஏன்? கே.வி.ஆனந்த் விளக்கம்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூக்கு பதில் இதில் ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள கே.வி.ஆனந்த், தான் இப்படத்தை குறுகிய கால படமாக எடுக்க நினைத்திருப்பதாகவும் மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது பிஸியாக இருப்பதால் அவருக்கு பதில் இதில் ஹிப்ஹாப் தமிழாவை புக் செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions