அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிய கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிய கே.வி.ஆனந்த்!

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தனுஷ் நடிப்பில் இயக்கிய படம் அனேகன். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அனேகன், நடிகருக்கான படம் இல்லை இயக்குனருக்கான படம் என்று சினிமா துறையை சார்ந்தவர்கள் பேச தொடங்கியுள்ளனர். இதைத்தான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது.

அதே நேரத்தில் நடிகருக்கான இடத்தையும் தனுஷூக்கு வாங்கி கொடுத்துள்ளது. அவரின் உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தை தொடங்கிவிட்டார், இதற்காக கே.வி.ஆனந்த் மற்றும் அவரது கதை விவாத குழுவினர், மலையும் காடும் சார்ந்த பகுதியான ஏற்காடு சென்றுள்ளனார்.

இதை வைத்து பார்க்கும்போது ஆனந்தின் அடுத்த படம் குறிஞ்சி நிலப்பகுயை தழுவி உருவாகலாம் என்கிறார்கள்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions