கே.வி.ஆனந்த்-ஆர்யா புதிய கூட்டணி!

Bookmark and Share

கே.வி.ஆனந்த்-ஆர்யா புதிய கூட்டணி!

‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் கடைசியாக தனுஷை வைத்து ‘அனேகன்’ படத்தை இயக்கினார். இதில் அம்ரியா தஸ்தூர் நாயகியாகவும் கார்த்திக் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு நல்ல கதையை கே.வி.ஆனந்த் உருவாக்கியிருப்பதாகவும் அதில் அஜித் அல்லது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது இவர்கள் இடத்தை ஆர்யா தேர்வாகியுள்ளார்.

கே.வி.ஆனந்த் சொன்ன கதை ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions