கே.வி.ஆனந்த்தை பாராட்டும் கௌதம் மேனன்!

Bookmark and Share

கே.வி.ஆனந்த்தை பாராட்டும் கௌதம் மேனன்!

சினிமாவில் நட்பு வளர்வதை போல நட்புக்கு இடையே பகையும் ஏற்படும். இந்த பகை சில காலம் நீடிக்கும் பிறகு மனமாறி நட்பாவார்கள். இதற்கு மாறாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நான்கு ஆண்டுகள் பகை இருந்தது.

இதை இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பேசி தீர்த்து வைத்தார். இதன் மூலம் என்னை அறிந்தால் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்தார். தற்போது கௌதம் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார்.

முறையான செய்திகள் விரைவில் வெளிவரும். இதனால் சினிமா துறையில் எந்த பிரச்னையும் இல்லாமல் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய கே.வி.ஆனந்தை வெகுவாக பாராட்டுகிறார் கௌதம் மேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions