கே.வி.ஆனந்த் வேண்டுகோளை நிராகரித்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

கே.வி.ஆனந்த் வேண்டுகோளை நிராகரித்த விஜய் சேதுபதி!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் மொத்தமாக 6 மாதம் கால்ஷீட் கேட்டாராம் கே.வி.ஆனந்த்.

ஆனால் தற்போது தான் பல படங்களில் நடிப்பதால் 3 மாதங்களுக்கு மாதம் 20 நாள் வீதம் கால்ஷீட் தருகிறேன் என கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.

இதற்கு கே.வி.ஆனந்தும் வேறு வழியில்லாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

 


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions