கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே

Bookmark and Share

கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே

கவண் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா, டி.ராஜேந்திர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் டுவிட்டரில் போலி ஐடிக்கள் இருப்பது சாதரணம் தான், ஆனால், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் ஒரு ஐடி கவண் படத்தில் நான் சொன்னது போல் மீடியாவின் வெளிச்சத்தை வெளியே கொண்டு வந்தீர்கள் என கூற, அதற்கு கபிலன், கே.வி.ஆனந்த கலாட்டவான பதிலை அளித்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் ‘ Trump தலைலயே கைவைச்சிட்டிங்கலா...’ என கூற, கபிலன் ‘அடுத்து ஜார்ஜ் புஷ் வாழ்த்திற்காக வெயிட்டிங்’ என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions