கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

Bookmark and Share

கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக வசூல் வந்தது கவண் படத்திற்கு தானாம். மேலும், இப்படம் இன்று வரை பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம். இதன் மூலம் தர்மதுரை வசூல் சாதனையை இது முறியடித்துள்ளது.

இப்படத்தின் ஷேர் ரூ 15 கோடி வரை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, காற்று வெளியிடை எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் கவண் வசூல் ஏப்ரல் 14 வரை நன்றாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions