கவண் படத்திற்கு சூப்பர் விமர்சனம்- இன்னொரு பக்கம் சூப்பர் போனஸ்

Bookmark and Share

கவண் படத்திற்கு சூப்பர் விமர்சனம்- இன்னொரு பக்கம் சூப்பர் போனஸ்

அனேகன் படத்தை தொடர்ந்து வேறொரு கதைக்களத்தில் கே.வி. ஆனந்த் இயக்கியிருக்கும் படம் கவண். விஜய் சேதுபதி, மடோனா, டி.ராஜேந்தர் என பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்பட டிரைலர் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு இன்றைய ஒப்பனிங் வசூல் அட்டகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படக்குழுவிற்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலகுக்கு கிடைத்துள்ளது.


Post your comment





Related News
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
டிசம்பரில் வெளியாகும் ‘பள்ளிப்பருவத்திலே’
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்
அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions