2017ம் ஆண்டின் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள படங்கள் - முழு பட்டியல்

Bookmark and Share

2017ம் ஆண்டின் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள படங்கள் - முழு பட்டியல்

2017ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ள படங்களின் இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 'லா லா லேண்ட்' பதினான்கு பிரிவுகளில் தேர்வாகி முந்தைய சாதனையை சமன் செய்துள்ளது. பிப்ரவரி 26ம் தேதி ஆஸ்கார் விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

அனைத்து பிரிவுகளிலும் தேர்வாகியுள்ள படங்களின் பட்டியல் இதோ..
Best Picture

Arrival
Fences
Hacksaw Ridge
Hell or High Water
Hidden Figures
La La Land
Lion
Manchester By the Sea
Moonlight

Best Director

Denis Villeneuve, “Arrival”
Mel Gibson, “Hacksaw Ridge”
Damien Chazelle, “La La Land”
Kenneth Lonergan, “Manchester by the Sea”
Barry Jenkins, “Moonlight”

Best Actress

Emma Stone, “La La Land”
Natalie Portman, “Jackie”
Ruth Negga, “Loving”
Meryl Streep, “Florence Foster Jenkins”
Isabelle Huppert, “Elle”

Best Actor

Casey Affleck, “Manchester by the Sea”
Andrew Garfield, “Hacksaw Ridge”
Ryan Gosling, La La Land”
Viggo Mortensen, Captain Fantastic”
Denzel Washington, “Fences”
Best Supporting Actress
Viola Davis, “Fences”
Naomie Harris, “Moonlight”
Nicole Kidman, “Lion”
Octavia Spencer, “Hidden Figures”
Michelle Williams, “Manchester by the Sea”

Best Supporting Actor

Mahershala Ali, “Moonlight”
Jeff Bridges,”Hell or High Water”
Lucas Hedges, “Manchester by the sea”
Dev Patel, “Lion”
Michael Shannon, “Nocturnal Animals”

Best Adapted Screenplay

“Arrival”
”Fences”
”Hidden Figures”
”Lion”
”Moonlight”

Best Original Screenplay

“Hell or High Water”
”La La Land”
”The Lobster”
”Manchester by the Sea”
”20th Century Women”

Best Foreign Language Film

“Land of Mine,” Martin Zandvliet, Denmark
”A Man Called Ove,” Hannes Holm, Sweden
”The Salesman,” Asghar Farhadi, Iran
”Tanna,” Bentley Dean, Martin Butler, Australia,
”Toni Erdmann,” Maren Ade, Germany

Best Documentary Feature

“Fire at Sea”
“I Am Not Your Negro”
“Life, Animated”
“O.J.: Made in America”
Best Animated Feature
“Kubo and the Two Strings”
”Moana”
”My Life as a Zucchini”
”The Red Turtle”
”Zootopia”

Best Film Editing

“Arrival”
”Hacksaw Ridge”
”Hell or High Water”
”La La Land”
”Moonlight”

Best Original Song

“Audition (The Fools Who Dream),” La La Land
“Can’t Stop the Feeling,” Trolls
“City of Stars,” La La LAnd
“The Empty Chair,” Jim: The James Foley Story
“How Far I’ll Go,” Moana


Post your comment

Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions