லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்

Bookmark and Share

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை சமீபத்தில் வந்த அறம் படம் மூலம் நிரூபித்துவிட்டார். கோலிவிட்டில் அவர் தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்பது பரவலான விசயம்.

நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பது நீண்ட நாளாக நடந்து வரும் விவாதம். இதற்காக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தெலுங்கு வெர்சனான காக்கி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய ரகுல் பிரீத் சிங் நடிகர்களுக்கு ரூ 15 கோடி ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவுக்கு ரூ 3 கோடி சம்பளம் தானா என கேள்வி எழுப்பினார்.


Post your comment





Related News
என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு - ரஜினி
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
ரஜினிக்காக இல்லை, இவர் சொன்னால் அடுத்த நொடியே அரசியலுக்கு வருவேன் - முன்னணி நடிகர் அதிரடி பேட்டி.!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்
முடியை கோதிவிட்டா- மலேசியாவில் மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions