முன்னணி நடிகையான லைலாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

முன்னணி நடிகையான லைலாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

16 வயதில் இந்தி படம் ஒன்றில் நடிக்க அறிமுகமான லைகா 1999-ம் ஆண்டு தமிழில் கள்ளழகர் என்ற படத்தின் மூலமாக விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இதனையடுத்து அவர் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின, அஜித், சூர்யா, விக்ரம் என அனைவருடன் ஜோடி சேர்ந்து கோலிவுட்டையே கலக்கினார்.

அதன் பின்னர் ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், பின்னர் பட வாய்ப்புகள் வந்து நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார்.

 இதனையடுத்து அவர் தற்போது இரண்டு ஆண் குழந்தைகளை பார்த்து கொண்டு வீட்டிலேயே இருக்கிறாராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions