பழம் பெரும் நடிகை மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Bookmark and Share

பழம் பெரும் நடிகை மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

திரையுலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களது திறமைகளால் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர், இதனால் அவர்களது மறைவுகள் ரசிகர்களுக்கு திரையுலகத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் லட்சுமி, இவருக்கு தற்போது 78 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

இவருடைய மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இவருடைய மகன் ராஜீவ் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions