பாடகியாக அவதாரம் எடுக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு

Bookmark and Share

பாடகியாக அவதாரம் எடுக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு

தயாரிப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட லக்ஷ்மி மஞ்சு தற்போது, பாடகியாகவும் தன்னை நீருபிக்க ஆர்வம் கொண்டுள்ளார். தன்னுடைய சாந்தம்மா காததாலு என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால் மகிழ்ச்சியில் காணப்படும் நடிகை லக்ஷ்மி மஞ்சு, தற்போது இயக்குநர் வம்ஷி கிருஷ்ணா இயக்கத்தில், "தொங்காடா" என்ற திகில் படத்தில் நடித்து வருகின்றார்.

நடிகை லக்ஷ்மி மஞ்சுவின் சொந்த தயாரிப்பின் கீழ் உருவாகி வரும் இப்படம், கடத்தல் சம்பந்தப்பட்ட கதைக்களம் கொண்ட திகில் படம் என்று கூறப்படுகின்றது.

தெலுங்கு திரையில் வெற்றிப் பாடல்களைக் கொடுத்து வரும் இசையமைப்பாளர் ரகு குன்சே இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதனால் விரைவில் திரைக்கு வரும் இப்படத்தினை தயாரிப்பாளராக மட்டுமல்லாது அறிமுக பாடகியாகவும் நடிகை லக்ஷ்மி மஞ்சு ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions