மிருதனில் ஜெயம்ரவியுடன் இணைந்த லட்சுமி மேனன்

Bookmark and Share

மிருதனில் ஜெயம்ரவியுடன் இணைந்த லட்சுமி மேனன்

ரோமியோ ஜூலியட், தனிஒருவன் வெற்றியை அடுத்து ஜெயம்ரவி அடுத்து மிருதன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் முதல் முறையாக இணையவுள்ளார்.

நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை, சிந்து சமவெளி, ஈட்டி போன்ற படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம், மிருதன் படத்தை தயாரிக்கிறது. 

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.  

முதல் கட்டப் படப்பிடிப்புகள் சத்தமே இல்லாமல் ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions